Showing posts with label மந்திரம் சித்தியாக. Show all posts
Showing posts with label மந்திரம் சித்தியாக. Show all posts

Monday, September 28, 2015

மந்திர சித்திக்கு பிரணவம்


நாம் மாந்திரீக வேலைகளில் ஈடுபடும்போது அம்மந்திரமானது
சித்தியாவதற்கு இப்பிரணவ மந்திரத்தை பிரயோகித்தல் வேண்டும்.


பிரணவ மந்திரம் :-  

ஒம் மந்திர பிரணயா மந்திர சிவமே சிவம் ஓம் எந்திர பிரணயா எந்திர சிவமே  
சிவம் அடியேன் செய்யும் மருந்து மந்திரம் சித்திக்கப் பலிக்க அருள் புரியவே சுவாகா.

கிரியை :-
முதலில் 108 முறை உருச்செய்து சித்தி செய்துகொள்ளவும். பின்னர் எந்தவொரு மந்திர காரியங்களும் செய்யும் முன் இதனை 3 முறை கூறிவிட்டு தொடங்கவும்.