சகல காரியங்களும் தடையின்றி சித்தியாவதற்கு கணபதி பூஜை செய்யும் முறை பற்றி பார்ப்போம்.
இதற்குரிய மந்திரம்:-
ஓம் ஆம் ஈ உம் வசி கஸ் கணபதயே நமஹா.
கிரியை முறை:- காரீயத்தகடு அல்லது செம்புத்தகடு ஆகியவற்றில் எந்திரத்தை வரைந்து வைத்துக்கொண்டு தேங்காய், பழம், இனிப்பு, அவல், கடலை, மோதகம், சுண்டல், வெற்றிலை, பாக்கு முதலானவை வைத்து தூபதீபம் கொடுத்து நைவேத்தியம் செய்யவும். பின் தகட்டிற்கு கற்பூர ஆராத்தி செய்து நீர் விளாவிவிட்னுக்கொண்டே மந்திரத்தை நாள் ஒன்றுக்கு 1008 உரு வீதம் கால் மண்டலம் அதாவது 12 நாட்கள் செபிக்க சித்தியாகும்.
இதன் பலன்:- இத்தகட்டினை குளிசமாடி (தாயத்தில் அடைத்து) கட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும், சகல காரியங்களும் சித்தியாகும். இம் மந்திரத்தை செபித்து சகலதுக்கும் விபூதி மந்திரித்து கொடுக்க நன்மை உண்டாகும்.