மந்திரம் : ஓம் கெங் கெங் கணபதி கௌரி புத்திராயா வங் வங் வருக வருகவே சுவாகா.
அட்சரம் : முக்கோணம் கீறி நடுவில் ஓங்காரம் போடவும்.
கிரியை : வெள்ளை துணி விரித்து அதன்மேல் பச்சரிசி பரவி அட்சரம் கீறி அட்சரத்தின் மேல் கும்பம் வைக்கவும். உரு 108 வீதமாக காலை மாலை இருவேளையுமாக ஒரு மண்டலம்(48 நாட்கள்) செபிக்க சித்தியாகும். தூபதீபம் காட்டி நறுமலர்கள், அவல், கடலை போன்ற நைவேத்தியங்கள் வைக்கவும்.
பலன் : விநாயகர் வசியமாகி நாம் செய்யும் அனைத்து காரியங்களும் தடைகள் நீங்கி சித்தியாக அருள்பாலிப்பார்.