வணக்கம் நண்பர்களே,
சித்தர்கள் வாயிலாக அருளப்பட்ட மந்திர எந்திர முறைகளை தாம் அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்ற நோக்குடன் எனது பதிவுகளை எழுத ஆரம்பிக்கின்றேன். மாந்திரீகம் கற்பது பற்றி தங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தாலோ அல்லது மாந்திரீகம் மூலமாக ஏதும் தேவைகள் இருந்தாலோ தாங்கள் அடியேனை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
நன்றி.